இளம் நடிகர் பண்ண சீண்டல் குமுறி அழுத பானுப்ரியா... பழைய சைதை தமிழரசியா வாழ்ந்த காலம் வேற ..
HTML-код
- Опубликовано: 23 фев 2024
- #Bhanupriya #BhanupriyaInterivew #Mangabhanu #ActressBhanupriya #BhanupriyaMovies #Sitaara #Anveshana #KhaidiNo786 #Swarnakamalam #BhanupriyaLatestInterview #BhanupriyaExclusiveInterview #CelebrityInterviews #Ayalaan #Vijayakanth #Sathyaraj #Prabhu #Karthick #Sathriyan #Bharathan #CheyyaruBalu #Cheyyarubalutalks #cheyyarubaluinterview #Tamilcinema #TamilCinemaNews #TamilCinemaNewsLatest #LatestTamilNews #PublicReview #TamilMoviePublicReviews #LatestTamilMovieTrailers #LatestMovieTrailers #TamilCinemaUpdates #TamilCinemaReviews #LatestNewsUpdates #Trendingnews #LatestNewsUpdate #LatestTrendingNews #LatestTamilTrendingNew #TrendingNews #MovieAudioLaunch #TamilMovieAudioLaunch #TamilCinemaPressMeet
Развлечения
பானுப்ரியா நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்... வாழ்த்துக்கள் பானு...
அழகன் படம் semaya nadichrupaanga பானுப்ரியா....கன்னழகி ♥️...ராதா sweetheart always.... பானுப்ரியா நலமாக வாழ...மகிழ்ச்சியாக வாழ சுவாமி கிட்ட வேண்டிக்கறேன் 🙏
சிறந்த நடிகை பானுப்ரியா அவர்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்🙏
எனது கனவு நாயகி எப்போதுமே பானுப்ரியா மேடம் தான். மிக திறமையான நடிப்பு, நடனம் அறிந்த ஒரு முன்னனி நாயகியை திரை உலகம் கொண்டாட தவறுகிறது! 💃💫😥🙏
Enda nee valkai koduka poriya kena punda
அழகன் படம் சிறப்பாக நடனம் பிடித்த நடிகை
Banupriya multi talented artist & own voice in tamil film.
யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது திறமையான நடிகை பானுப்பிரியா அவர்கள் இந்த நிலைமை என நினைக்கும் போது மனசு ரொம்ப கஷ்டமா இருந்தது எனக்கு மேலும் நிறைய திரைப்படங்கள் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன் சீக்கிரம் அவங்க உடல்நிலை சரியாக வேண்டும் என்று கடவுளை வேண்டி❤,🙏🙏🙏🌹🌹🌹🌹💖 கொள்கிறேன்
எனக்கு மிகவும் பிடித்த நடிகை, டான்ஸர்,அழகியும் கூட
வாழ்க வளமுடன்
பானு mam நல்லபடியாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும்❤❤❤❤❤நான் தீவிர ரசிகை பானு mam❤❤❤
Oh.. very sad ...I love Banupriya's structure & eyes... remember her dance in a Balachander's movie with Mammootty... beautiful acting... awesome film...
Azagan
Vannakkam Sir,
Super speech about Banu Priya.
Thank you for your investigations.
Valga valamudan
எனக்கு ரொம்ப பிடிக்கும் பானுபிரியா மா ❤❤ அயலான் படம் இவங்களுக்கு தா திரையரங்கம் போய் பாத்த I really miss you bnanu ma ❤❤❤
My favorite actress. Her own voice❤ for her films. Beautiful and talented woman. God bless her with good health and wealth 🙏
நடிகைகள் எல்லோருக்கும் நல்லவாழ்க்கை அமையவில்லை.அதிலே பானுப்பிரியா வரும் ஒருவர்
பானுப்ரியா Dance, வைஜெயந்தி மாலா dance வேற level🎉
Kaaviya Thalaivan padathula semma chemistry irukkum 2perukkum
பேரழகைக் கொடுத்த இறைவன் நல்ல வாழ்க்கை வாழும் வரத்தைக் கொடுக்கவில்லை
Last sentence really superb...Lots of love to Bhanupriya madam ❤❤❤
Super Actor Super Dancer
ஆராரோ ஆரிராரோ
அழகன் கோழி கூவும் நேரம் ஆச்சி dancer ❤❤
One of the finest actress & dancer in the history of Indian cinema.. Remembering "சைதை தமிழரசி"..
கூட்டு குடும்பப்படம்னா அது கடைக்குட்டி சிங்கம் தான்
Correct taan. Irritate aatahu Kaartiyaa
Sir, I see all your videos… very interesting. I’m die hard fan of actor Shivaji sir. Please talk about him sir.
பாலு sir இந்தப் பதிவு உங்கள் நல்ல மனதை காண்பிக்கிறது... வாழ்த்துகள்..
One of my favourite actresses
Sathriyan, barathan, kaviyathalaivan, sirayil pootha sunna malar, they acted together
Fantastic actor ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ banu priya ❤❤❤❤❤. Star ⭐ heroin ❤❤❤
She is a very talented actress & dancer. Azahan & gokulm r my fav movies.
Super Anna thank u
Movie kadakutty singam sonnavar konavaai karthi
Seriyana Peru konavai karthi
Karthiya?😮
Really sad when not invited in reunions...Really ppl are hopeless
Super Thanks sir
Excellent dance er sir acting super a Pannu vanga sir Neram varum
Kaviya thalaivan
Fantastic last few words superb
Banu mam I love ❤ you so much. Antha hero karthi paya kedakkren aven kodumbathukea ithae pollapu. Appenkaran cell phone thatti viduvan. Iven periya pudingi payala. Madam neeinga Sola nadinga ippovem nanga fans irukko. All days best evergreen heroine neinga.
அற்புதமான நடிகை ❤❤
Super sir words 🙏🙏🙏
I’m impressed on your subject Cheyyaru Sir, not many may want to talk on such topics which reflects on human values. Many you may know in cinema and politics lacks human values except a handful. Tq for quite an emotional one. 🙏
Semma beautiful lady banu priya
Super message sir
Favorite heroine
Tamizhil evanga thaan madhuri dixit. I love her dance as a small kid❤❤❤. What an actress.
ஆமாம் 😢
Very true!
அழகன்ல டான்ச சொல்லமறந்துட்டீங்க.அருமை,ம்முட்டி டான்ச ரசிப்பாரே….
Yenaku piditadhu bannupriya dance just like that aadithu povanga
பரதன் சத்திரியன் காவியத் தலைவன் மூன்று படங்கள் நடித்தார்
Siraiyil pootha chinna malar also..I think
Total 4 Films she had worked with vijayakanth
Rajadurai la oru song.....radha radha song
Sema 👌👏👏
சிறையில் பூத்த சின்ன மலர் bro
மிகவும் நன்று ஐயா
சில்க் சுமிதா வுக்கு அப்புறம் நா பாத்து மயங்கி ய கண்கள் பானுப்ரியா மேடம் அவுங்களோடதுதா அவ்ளோ அழகு
Rendu perum aandra Pradesh
Super Banu❤❤
Well said🎉
God bless made
I love u mam. Neenka nalla iruka iraivanai vendukiran.
👏👏👌🌹
Actress Banupriya is on par with actress Shobhana when it comes to dance. wonderful artist. May god bless her for ever.
Super bro ❤
Very sir very well said inner peace is so important than money 👍👍👍👍
Sir, the last piece of advice which you said is applicable to all the people who are working in various fields not only cinemas, same feeings are being felt in other offices,
Private sectors. New gen never recognises the services done by them when they were young
நல்ல அறிவுறைக்கு நன்றி சார்.
Alagan movie she's so cute.... Evalukaha andha flim parpen
May God bless banupriya for act of her kindness
Radha good hearted person
Sir na unga fan
சிறையில் பூத்த சின்ன மலர், காவிய தலைவன் நடிச்சு இருக்காங்க... 4 படம்..
Cheer up. Live outside India
❤❤❤ அற்புதமான நடிகை பானுப்பிரியா
I like ❤❤❤ Banu Priya ❤❤❤ mam
My favorite movies of her is bharathan ,gopura vasalile
பாவம். இது தான் திரையுலகம்.
பானு பிரியா வாய்ஸ் so beautyful 👌👌👌👌👍
👍👍👍👍
Come back banupriya
Excellent actor, god bless you, banu,a legend
Par Excellent Classical dancer and actor
Stress ரொம்ப அதிகமாக ஆகும்போது memory loss ஏற்படும் அல்லது cancer வரும்.
The great artist
She's a versatile actress :)
Bhanupriya Madam excellent Dancer and wonderful Full Artist in Indian cinima...... World
OMG 😢
Hii
Yes she is excellent actress 💯
❤
எதிர்ப்பார்ப்பு இல்லாமல் வாழ்ந்தால் வாழ்க்கை கடவுள் அருளால் சிறப்பாக அமையும். நம்பிக்கை வேண்டும். நம்மை படைத்தவன் நம்முள் இருக்கிறான். அவன் பாதுக்காப்பான் என்று நம்பவேண்டும். மூச்சுக் காற்றுக் குடுப்பவன், எடுப்பவன் அவனே.. எப்படி கைவிடுவான். நான் என்று ஆனவம் இருந்தால் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். வாழ்க்கையில்
கிடைத்ததற்கு நன்றி சொல்வோம்.
அன்பே சிவம்
ஆன்மா
சிங்கப்பூர்
Super dancer 😍💯
My favourite actress banupriya I'am so worried about her😢
She's fantastic actress ❤❤❤
👍
உண்மைதான் அண்ணா.3வேளையும் பசித்து சாப்பிட்டு. நிம்மதியா தூங்கி எழுந்து. காலையில் ஆரோக்கியமாக எழுவது. குடும்பத்துடன் இணைந்து இருப்பது இது இருந்தாலே நாம் கோடிஸ்வரர்தான். அந்த வகையில். நீங்கள் கோடிஸ்வரர்தான்எனது கனவு நாயகி எப்போதுமே பானுப்ரியா மேடம் தான். மிக திறமையான நடிப்பு, நடனஅழகன் படம் semaya nadichrupaanga பானுப்ரியா....கன்னழகி ♥...ராதா sweetheart always.... பானுப்ரியா நலமாக வாழ...மகிழ்ச்சியாக வாழ சுவாமி கிட்ட வேண்டிக்கறேன்ம் அறிந்த ஒரு முன்னனி நாயகியை திரை உலகம் கொண்டாட தவறுகிறது!வைஜெயந்திமாலா பத்மினி இவர்களுக்குப் பிறகு பானுப்ரியாவும் மிகச்சிறந்த நாட்டிய நடிகை ஆவார் இவர் நடித்த தெலுங்குப் படமான ஸ்வர்ண கமலம் சித்தாரா ஆலாபனா போன்ற படங்களின் நாட்டியப் பாடல்களில் அசுரத்தனமாக ஆடி தூள் கிளப்பியிருப்பார் பார்க்கவே பரவசமாக இருக்கும் ஆனால் சில வருடங்களுக்கு முன்னால் இவர் தனது வீட்டு வேலைக்கார சிறுமி மீது திருட்டுப்பழி சுமத்தியதாக செய்திகள் வந்தது பாதிக்கப்பட்ட சிறுமியை மிரட்டியதாகவும் இவர் மேல் குற்றம் சாட்டப்பட்டது இவர் ஒரு நல்ல நடிகை தான் ஆனால் நிஜத்தில் இவர் எப்படியோ?
Barathan movie Punnagaiyil Minsaaram Song Dance Very nice
Very sad to hear.
She has also acted in hindi as heroin with jijendra & vilain is SuperStar Rajini film Dushmani.
Dosthi Dushmani
Thats called cinema world 😢
Talented actor, dancer and beauty queen
Kavya thalaivan also sir
மிக மிக அழகான நடிகை சிறந்த நடிகை
Mana azhutham. Yes this is the biggest cause for everything. Sorry be brave. Forget everything. Face your future in a good way. ❤❤
Please take banupriya interview what happen
Kaaviyathalalaivan dual role done by Bhanupriya with Vijaykanth Sir
Please take banupriya interview
Great Actress